Enable Javscript for better performance
நதிநீர் பிரச்னையில் திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை: அமைச்சர் ஜெயகுமார்- Dinamani

சுடச்சுட

    

    நதிநீர் பிரச்னையில் திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை: அமைச்சர் ஜெயகுமார்

    By DIN  |   Published on : 17th November 2019 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    minister jayakumar

     

    காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

    காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.

    தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai