'அதிகரிக்கும் பெட்ரோல், மாற்றமில்லா டீசல்' சென்னையில் நவ. 18 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் திங்கள்கிழமை விற்பனையாகிறது. 
'அதிகரிக்கும் பெட்ரோல், மாற்றமில்லா டீசல்' சென்னையில் நவ. 18 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் திங்கள்கிழமை விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனையாகிறது. 

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ. 76.97 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 69.54 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com