சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்?

திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 அளவுக்கு குறைந்துள்ளது.
gold price
gold price


சென்னை: திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 அளவுக்கு குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.72 குறைந்து ரூ.29,088க்கு விற்பனையாகிறது. 

அதே சமயம், ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.9 குறைந்து, ரூ.3,636க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.47.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com