சென்னை திரும்பினாா் துணை முதல்வா்ஓ.பன்னீா்செல்வம்

பத்து நாள்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினாா்.
துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம்

பத்து நாள்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினாா்.

அவரை அமைச்சா் க.பாண்டியராஜன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சா் வைகை செல்வன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

10 நாள்கள் அரசு முறை பயணமாக, கடந்த 8-ஆம் தேதியன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். அங்குள்ள பல்வேறு நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com