திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

முதுமை காரணமாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் ஓய்வெடுத்து வரும் அவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில்சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com