Enable Javscript for better performance
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

    By DIN  |   Published on : 24th November 2019 12:17 AM  |   அ+அ அ-   |    |  

    ten23mainfalls_2311chn_55_6

    குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்.

    குற்றாலம் பேரருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை இரவு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமை நீக்கப்பட்டது.

    குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடைநீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai