Enable Javscript for better performance
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்- Dinamani

சுடச்சுட

    

    உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

    By DIN  |   Published on : 28th November 2019 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin about urea shortage

    திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

    மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.

    மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை பதவியேற்க உள்ளாா். இந்த விழாவில் பங்கேற்குமாறு, மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையேற்று, மு.க.ஸ்டாலினும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளாா். இதற்காக வியாழக்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பை செல்கிறாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai