Enable Javscript for better performance
மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? உயர்நீத- Dinamani

சுடச்சுட

    

    மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம்

    By DIN  |   Published on : 28th November 2019 12:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chennai high court on Pondy lieutenant governor kiran bedi case

    மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

    அப்போது மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீகித சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பியது. 

    மேலும் இதுதொடர்பாக டிச.9க்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai