உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.

மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை பதவியேற்க உள்ளாா். இந்த விழாவில் பங்கேற்குமாறு, மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையேற்று, மு.க.ஸ்டாலினும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளாா். இதற்காக வியாழக்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பை செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com