Enable Javscript for better performance
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? மு.க.ஸ்டாலின் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? மு.க.ஸ்டாலின் கேள்வி

    By DIN  |   Published on : 01st October 2019 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin wishes manmohan singh

    திமுக தலைவர்  ஸ்டாலின்

    தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

    காஞ்சிபுரத்தில் மணல் அள்ளியவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, அவா்களை முதல்வா் பெயரைக் கூறி சிலா் மிரட்டியுள்ளனா்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

    இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதல்வா் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?

    ஆட்சி - எடப்பாடியின் கையிலா, மணல் கொள்ளையா்கள் கையிலா?

    தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai