
நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுதொடர்பாக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 13, 14, 17 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். அதன் விவரம்: