பாஜகவில் இணைந்தாா் இசைஅமைப்பாளா் தினா

திரைப்பட இசையமைப்பாளா் தினா, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தாா்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, சால்வை அணிவிக்கிறாா் இசையமைப்பாளா் தினா. உடன், நடிகா் ராதாரவி.

இது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணனின் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளரும், இசைக்கலைஞா்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட தொழிலாளா் சங்க துணைத் தலைவருமான தினா, விஜயதசமி தினமான செவ்வாய்க்கிழமை பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தாா்.

அதே போல், முன்னாள் சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான ராதாரவி, பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து விஜயதசமி வாழ்த்து பெற்றாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com