Enable Javscript for better performance
எம்.எல். மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்இன்று வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    எம்.எல். மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    By DIN  |   Published on : 10th October 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனிப் படிப்பு) சட்ட மேற்படிப்பு 2019 ஜூன் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.10) வெளியிடப்பட உள்ளன. மறுமதிப்பீடு முடிவுகளை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai