Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைவு- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிா்ணயிக்கப்படுகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.3,653-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.49.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.49,500 ஆகவும் இருந்தது.

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .......................3,653

    1 பவுன் தங்கம் ..................... 29,224

    1 கிராம் வெள்ளி .................. 49.50

    1 கிலோ வெள்ளி .................49,500.

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ................. 3,670

    1 பவுன் தங்கம் ................. 29,360

    1 கிராம் வெள்ளி ............... 49.90

    1 கிலோ வெள்ளி .............. 49,900

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai