Enable Javscript for better performance
இடைத்தேர்தல்: நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9- Dinamani

சுடச்சுட

    

    நான்குனேரி, விக்கிரவாண்டி, காமராஜா் நகா் இடைத்தேர்தல்: 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

    By DIN  |   Published on : 21st October 2019 06:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EVM1

     

    நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  

    இந்நிலையில், பிற்பகல் 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41 சதவீதமும், நான்குனேரி தொகுதியில் 62.32 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    அதேசமயம், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai