விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலை!

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலை!


விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை சற்று தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், 2 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை:

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 27,318 வாக்குகள்

திமுக வேட்பாளர் புகழேந்தி: 16,963 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி: 502 வாக்குகள்


நான்குனேரியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி:

அதிமுக வேட்பாளர் நாராயணன்: 4,737 வாக்குகள்

காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன்: 2,865 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன்: 127 வாக்குகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com