
நான்குனேரியில் அதிமுக முன்னிலை
விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1,13,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
நான்குனேரியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை
நான்குனேரி தொகுதியில் 23,035 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
நான்குனேரியில் 16வது சுற்றில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 71,921 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 48,886 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.