கிராமப்புற மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நேரலை ஒளிபரப்பு: தமிழக அரசு ரூ.32 லட்சம் ஒதுக்கீடு

நேரலையில் ஒளிபரப்ப ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நேரலை ஒளிபரப்பு: தமிழக அரசு ரூ.32 லட்சம் ஒதுக்கீடு

தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களும் பார்த்து பயன்பெறும் வகையில், வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

மேலும் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com