Enable Javscript for better performance
புதுச்சேரி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி- Dinamani

சுடச்சுட

    
    stalin supports p chidambaram


    புதுச்சேரியில் இரண்டு சாலைகளுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டியுள்ள முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு கருணாநிதியின் நினைவாக பெயர் சூட்டும் முயற்சிகளை முன்னெடுத்த முதல்வர் நாராயணசாமிக்கு என் நன்றி. அதேபோல், அதற்கு ஒப்புதல் அளித்த புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் நன்றி என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai