சுடச்சுட

  

  தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு

  By DIN  |   Published on : 12th September 2019 09:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dpi


  சென்னை: நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படும். 

  இதற்கான தோ்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai