Enable Javscript for better performance
மதுவை ஒழித்து நாட்டுக்கு தமிழகம் வழிகாட்ட வேண்டும்: குமரி அனந்தன்- Dinamani

சுடச்சுட

    

    மதுவை ஒழித்து நாட்டுக்கு தமிழகம் வழிகாட்ட வேண்டும்: குமரி அனந்தன்

    By DIN  |   Published on : 12th September 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kumariananthan

    மதுவை ஒழித்து இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.
    இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மதுவை ஒழித்திட என் தலைமையில் செப்டம்பர் 15- இல் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தொண்டர்களை அனுப்ப எல்லாத் தலைவர்களையும் சந்தித்து வேண்டினேன். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழக அரசு மதுவை ஒழித்து, வரும் அக்டோபர் 2-இல் காந்தியின் பிறந்த நாளை மதுவில்லாத தமிழகமாகக் கொண்டாட வேண்டும். இதன் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai