சுடச்சுட

    


    தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்ததையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.28,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.51.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.51,200 ஆகவும் இருந்தது.
    வியாழக்கிழமை விலை 
    ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம்     3,614
    1 பவுன் தங்கம்    28,912
    1 கிராம் வெள்ளி    51.20
    1 கிலோ வெள்ளி     51,200
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai