தங்கம் விலை பவுன் ரூ.28,896

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் விலை பவுன் ரூ.28,896


சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.3,612-க்கு விற்பனையானது. கடந்த 10-ஆம் தேதி முதல் கடந்த 13-ஆம் தேதி வரை பவுனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.50.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.50,900 
ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,612
1 பவுன் தங்கம்    28,896
1 கிராம் வெள்ளி    50.90
1 கிலோ வெள்ளி    50,900
வியாழக்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,614
1 பவுன்  தங்கம்    28,912
1 கிராம் வெள்ளி    51.20
1 கிலோ வெள்ளி    51,200 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com