Enable Javscript for better performance
பாண்டவர்கள் வழியில் அதிமுக ஆட்சி செய்கிறது: அமைச்சர் ஜெயகுமார்- Dinamani

சுடச்சுட

    

    பாண்டவர்கள் வழியில் அதிமுக ஆட்சி செய்கிறது: அமைச்சர் ஜெயகுமார்

    By DIN  |   Published on : 29th September 2019 01:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Minister jayakumar interview

     

    பாண்டவர்கள் வழியில் அதிமுக, மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று அமைச்சர் ஜெயகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

    விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காக குரூப்-2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாண்டவர்கள் வழியில் அதிமுக, மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai