சென்னையில் ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) ஒருநாள் மட்டும் 39 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) ஒருநாள் மட்டும் 39 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒருநாள் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை சென்னையில் 149 ஆக உயர்ந்துள்ளது.

வ.எண்விவரம்எண்ணிக்கை
1.இதுவரை பரிசோதிக்கப்பட்ட பயணிகள்2,10,538
2.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் நேற்றைய நிலவரம்91,851
3.இன்றைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்66,430
அரசு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்253
4.தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்த பயணிகள்27,416
5.கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகங்கள்19
(அரசு - 12, தனியார் - 7)
6.இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள்5,305
7.கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 690
8.நிலுவையில் உள்ள பரிசோதனை முடிவுகள்201
9.கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் உள்ளவர்கள்1,864
10.கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர்19
11.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்1,431
12.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பரிசோதிக்கப்பட்டவர்கள்1,630
13.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 6 நிலவரம்) 574
14.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 7 மட்டும்)63
15.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை637
16.கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள்3,371
17.கைவசம் இருக்கும் படுக்கை வசதிகள்22,049
வ.எண்

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை149
2.கோவை60
3.திண்டுக்கல்45
4.திருநெல்வேலி38
5.ஈரோடு32
6.திருச்சி30
7.நாமக்கல்28
8.ராணிப்பேட்டை27
9.செங்கல்பட்டு24
10.கரூர்23
11.தேனி23
12.மதுரை24
13.விழுப்புரம்16
14.கடலூர்13
15.சேலம்12
16.திருவள்ளூர்12
17.திருவாரூர்12
18.நாகப்பட்டினம்11
19.தூத்துக்குடி17
20.விருதுநகர்12
21.திருப்பத்தூர்11
22.திருவண்ணாமலை11
23.தஞ்சாவூர்12
24.திருப்பூர்16
25.கன்னியாகுமரி6
26.காஞ்சிபுரம்6
27.சிவகங்கை5
28.வேலூர்5
29.நீலகிரி4
30.கள்ளக்குறிச்சி2
31.ராமநாதபுரம்2
32.அரியலூர்1
33.பெரம்பலூர்1
மொத்தம்690

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com