தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்

தேனியில் இன்று (புதன்கிழமை) மட்டும் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் இன்று (புதன்கிழமை) மட்டும் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் இன்றைய நிலவரம்:

வ.எண்விவரம்எண்ணிக்கை
1.இதுவரை பரிசோதிக்கப்பட்ட பயணிகள்2,10,538
2.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் நேற்றைய நிலவரம்92,531
3.இன்றைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்60,739
அரசு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்230
4.தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்த பயணிகள்32,075
5.கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகங்கள்19
(அரசு - 12, தனியார் - 7)
6.இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள்6,095
7.கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 738
8.நிலுவையில் உள்ள பரிசோதனை முடிவுகள்344
9.கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் உள்ளவர்கள்1,953
10.கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர்21
11.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்1,480
12.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள மொத்த மாதிரிகள்1,716
13.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 7 நிலவரம்) 637
14.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 8 மட்டும்)42
15.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை679
16.கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள்3,371
17.கைவசம் இருக்கும் படுக்கை வசதிகள்22,049
வ.எண்

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை156
2.கோவை60
3.திண்டுக்கல்46
4.திருநெல்வேலி40
5.ஈரோடு32
6.திருச்சி36
7.நாமக்கல்33
8.ராணிப்பேட்டை27
9.செங்கல்பட்டு24
10.கரூர்23
11.தேனி39
12.மதுரை24
13.விழுப்புரம்20
14.கடலூர்13
15.சேலம்13
16.திருவள்ளூர்13
17.திருவாரூர்12
18.நாகப்பட்டினம்11
19.தூத்துக்குடி17
20.விருதுநகர்11
21.திருப்பத்தூர்11
22.திருவண்ணாமலை9
23.தஞ்சாவூர்11
24.திருப்பூர்22
25.கன்னியாகுமரி6
26.காஞ்சிபுரம்6
27.சிவகங்கை5
28.வேலூர்6
29.நீலகிரி4
30.தென்காசி2
31.கள்ளக்குறிச்சி2
32.ராமநாதபுரம்2
33.அரியலூர்1
34.பெரம்பலூர்1
மொத்தம்738

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com