ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கரோனா உறுதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
Corona confirms Orathanadu DMK MLA Ramachandran
Corona confirms Orathanadu DMK MLA Ramachandran

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமசந்திரனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து திமுக எம்எல்ஏ ராமசந்திரன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை அமைச்சர்கள் உள்பட 23 எம்எல்ஏ.க்கள் ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com