சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை!

சென்னையில் பல பகுதிகளில் செவ்வாய் இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.  
சென்னையில் பல பகுதிகளில் செவ்வாய் இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல பகுதிகளில் செவ்வாய் இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் செவ்வாய் இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.  

சென்னையில் செவ்வாய் மாலை மணியளவில் துவங்கி கிண்டி, வடபழனி, அம்பத்தூர், பாடி, ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல வேளச்சேரி, ஆதம்பாக்கம், அனகாபுத்தூர், தாம்பரம், வண்டலூர், அண்ணாசாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com