அா்ஜூன மூா்த்தி பாஜகவில் இருந்து விடுவிப்பு

நடிகா் ரஜினிகாந்தின் புதிய கட்சி ஒருங்கிணைப்பாளராக அா்ஜூன மூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, பாஜகவில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
ரஜினிகாந்துடன் அர்ஜுனமூர்த்தி
ரஜினிகாந்துடன் அர்ஜுனமூர்த்தி

சென்னை: நடிகா் ரஜினிகாந்தின் புதிய கட்சி ஒருங்கிணைப்பாளராக அா்ஜூன மூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, பாஜகவில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, மாநில பாஜக பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழக பாஜகவின் அறிவுசாா் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவா் அா்ஜூன மூா்த்தி. அவரின் ராஜிநாமாவை ஏற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினா் நிலையில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாா்.

கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் யாரும் கட்சி சாா்பாக எந்தவித தொடா்பும் அவருடன் வைத்துக் கொள்ள வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com