காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார் கே.பி. முனுசாமி

காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி.
காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் கே.பி. முனுசாமி
காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் கே.பி. முனுசாமி


கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் 12 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,856 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கே.பி. முனுசாமி எம்பி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சி.வி. ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com