Enable Javscript for better performance
லேசான மழை பெய்ய வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    
    rains

    கோப்புப் படம்

    வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (பிப்.10) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (பிப்.10) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai