தங்கம் பவுன் ரூ.30,896

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.30,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.30,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.3,862-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ.49.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.49,400 ஆக இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................3,862

1 பவுன் தங்கம் ..................... 30,896

1 கிராம் வெள்ளி .................. 49.40

1 கிலோ வெள்ளி .................49,400

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,872

1 பவுன் தங்கம் ................. 30,976

1 கிராம் வெள்ளி ............... 50

1 கிலோ வெள்ளி .............. 50,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com