Enable Javscript for better performance
ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள்

    By DIN  |   Published on : 14th February 2020 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    WhatsApp_Image_2020-02-14_at_10

    ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

    இத்திருக்கோவிலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் உண்டியல் காணிக்கை இருக்கலாமென கணிக்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai