Enable Javscript for better performance
இறுதி பட்டியல் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    இறுதி பட்டியல் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளர்கள்

    By DIN  |   Published on : 14th February 2020 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    WhatsApp_Image_2020-02-14_at_11

    திருச்சியில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். 

    திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று அனைத்து அரசியல் கட்சியினரும் முன்னிலையில் வெளியிட்டார். 

    இதில் 11,18,900 ஆண் வாக்காளர்களும்,  11,77,997 பெண் வாக்காளர்களும், 209 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,97,106 வாக்காளர்கள் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai