Enable Javscript for better performance
இறுதி பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,544 வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    இறுதி பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13,04,544 வாக்காளர்கள்

    By DIN  |   Published on : 14th February 2020 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    WhatsApp_Image_2020-02-14_at_11

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரவீன் பி. நாயர் இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 13,04,544 வாக்காளர்கள் உள்ளனர். 

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர்  பிரவீன் பி. நாயர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார். 

    இப்பட்டியல்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6,42,630 ஆண் வாக்காளர்களும், 6,61,871 பெண் வாக்காளர்களும், 43 மூன்றாம் பாலினத்தவர் என 13,04,544 வாக்காளர்கள்  உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai