Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் 

    By DIN  |   Published on : 14th February 2020 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    WhatsApp_Image_2020-02-14_at_10

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

    மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 27 லட்சத்து 53 ஆயிரத்து 128 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 13,73,932, பெண்கள் 13,78,796 இதரர் 400 பேர் உள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai