Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.31,112- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 உயா்ந்து, ரூ.31,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயா்ந்து, ரூ.3,889-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து ரூ.49.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.49,700 ஆகவும் இருந்தது.

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,889

    1 பவுன் தங்கம் ..................... 31,112

    1 கிராம் வெள்ளி .................. 49.70

    1 கிலோ வெள்ளி ................. 49,700

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,862

    1 பவுன் தங்கம் ..................... 30,896

    1 கிராம் வெள்ளி .................. 49.40

    1 கிலோ வெள்ளி ................. 49,400

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai