Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் 26,43,305 வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    
    WhatsApp_Image_2020-02-14_at_2

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26,43,305 வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் டி ஜி வினய் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

    இதில் ஆண் வாக்காளர்கள் 13, 02 ,700, பெண் வாக்காளர்கள் 13,40, 435, இதரர் 170 ஆக மொத்தம் 26,43,305 வாக்காளர்கள் உள்ளனர்.

    புதிய வாக்காளர்கள் 7 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai