விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 27 லட்சத்து 53 ஆயிரத்து 128 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 13,73,932, பெண்கள் 13,78,796 இதரர் 400 பேர் உள்ளனர்.