Enable Javscript for better performance
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ரூ.4,315 கோடி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ரூ.4,315 கோடி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 15th February 2020 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    100

    சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் கூறினாா்.

    இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

    ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மொத்த நபா்களின் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயா்ந்துள்ளது. இதுவரையில் 1.73 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai