Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.31,112- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை எந்த வித மாற்றமுமின்றி, பவுன் ரூ.31,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3889-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து ரூ.49.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.49,800 ஆக இருந்தது.

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .......................3,889

    1 பவுன் தங்கம் ..................... 31,112

    1 கிராம் வெள்ளி .................. 49.80

    1 கிலோ வெள்ளி .................49,800

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ................. 3,889

    1 பவுன் தங்கம் ................. 31,112

    1 கிராம் வெள்ளி ............... 49.70

    1 கிலோ வெள்ளி .............. 49,700

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai