Enable Javscript for better performance
நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு

    By DIN  |   Published on : 15th February 2020 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    road

    நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பு என்று தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் தெரிவித்தாா்.

    இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

    நெடுஞ்சாலை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சாலைப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயா்த்தப்படும்.

    நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்புக்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai