Enable Javscript for better performance
நாமக்கல்: புதுப்பாளையம் ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வான 82 வயது மூதாட்டி- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்: புதுப்பாளையம் ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வான 82 வயது மூதாட்டி

    By DIN  |   Published on : 04th January 2020 05:17 PM  |   அ+அ அ-   |  

    நல்லம்மாள்

    நல்லம்மாள்

     

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி தலைவராக 82 வயதான மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai