பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) வெளியாகிறது.
பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) வெளியாகிறது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய 2019 அக்டோபா் பட்டயத் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

தோ்வு முடிவுகளை ‌w‌w‌w.‌t‌n‌d‌t‌e.‌g‌o‌v.‌i‌n  வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com