கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய வெற்றி நிலவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 3 ஒன்றியங்களில், காங்கிரஸ் கட்சி 3 ஒன்றியங்களில், பாஜக 2 ஒன்றியங்களில், திமுக  ஒரே ஒரு ஒன்றியத்திலும் தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய வெற்றி நிலவரம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 3 ஒன்றியங்களில், காங்கிரஸ் கட்சி 3 ஒன்றியங்களில், பாஜக 2 ஒன்றியங்களில், திமுக  ஒரே ஒரு ஒன்றியத்திலும் தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளன.

ஒன்றியம் மற்றும் வெற்றி பெற்றவர்கள் விபரம்

(1). தோவாளை ஒன்றியம் -சாந்தினி (அதிமுக).

(2) அகஸ்திஸ்வரம் ஒன்றியம் - அழகேசன் (அதிமுக)

(3) ராஜாக்கமங்கலம்  ஒன்றியம் - அய்யப்பன் (அதிமுக)

(4) மேல்புறம் ஒன்றியம் - ஞான சவுந்தரி (காங்கிரஸ்)

(5) தக்கலை ஒன்றியம் - அருள் ஆன்றன்(காங்கிரஸ்)

(6) கிள்ளியூர் ஒன்றியம் -ரமணிபாய் (காங்கிரஸ்)

(7)  குருந்தன்கோடு -  அனுஷா தேவி (பா.ஜக)

(8) முன்சிரை - ராஜேஸ்வரி (பாஜக) 

(9) திருவட்டாறு - ஜெகநாதன்(திமுக)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com