Enable Javscript for better performance
ஜனவரி 20-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    eps

    ஜனவரி 20ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    2020ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

    கூட்டத்தில் பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai