Enable Javscript for better performance
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பது:

    2019-ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய் விருது, கபிலா் விருது, உ.வே.சா. விருது, கம்பா் விருது, சொல்லின் செல்வா் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவா் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலா் விருது, மறைமலையடிகளாா் விருது, அயோத்திதாசப் பண்டிதா் விருது ஆகிய விருதுகளுடன் 2018-ஆம் ஆண்டுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருதுகள், 3 உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற விருதாளா்கள் மற்றும் அமைப்புகளின் விவரங்கள்:

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai