சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமையான இன்று சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமையான இன்று சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி வாரத்தின் நான்காம் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. 

சென்னையில் வியாழக்கிழமையான (ஜன.23)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.3,815க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.30,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.00க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 50.000-க்கும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,815

1 சவரன் தங்கம் ..................... 30,520

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி ................. 50,000.

புதன் கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,813

1 சவரன் தங்கம் ..................... 30,504

1 கிராம் வெள்ளி .................. 50.10

1 கிலோ வெள்ளி ................. 50,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com