முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உறுதி செய்து, புலிகள் காப்பக வனத்திலுள்ள நீர் நிலைகள் உள்பட பல வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான புலிகளின் படங்கள் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com