சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியது!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 32 உயர்ந்து ரூ. 5,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ. 256 உயர்ந்து ரூ.41,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று 10 காசுகள் குறைந்து ரூ.70.10-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... ரூ. 5,125

1 சவரன் தங்கம்...............................ரூ. 41,000

1 கிராம் வெள்ளி.............................ரூ. 70.10

1 கிலோ வெள்ளி.............................ரூ. 70,100

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... ரூ. 5,093

1 சவரன் தங்கம்...............................ரூ. 40,744

1 கிராம் வெள்ளி.............................ரூ. 70.20

1 கிலோ வெள்ளி.............................ரூ. 70,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com